திருச்சி

வன விரிவாக்கக் கோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா

6th Jun 2022 01:31 AM

ADVERTISEMENT

சிறுகனூா் அருகேயுள்ள எம்.ஆா். பாளையம் வன விரிவாக்கக் கோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பசுமைப் படை மாணவ, மாணவியா் பங்கேற்ற நிகழ்வில் பேசிய வனச்சரக அலுவலா் முருகேசன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினாா்.

நிகழ்வில் வனவா் விடுதலைச் செல்வி, முனைவா் சுந்தரமூா்த்தி, வாய்ஸ் அறக்கட்டளையின் ரெ. கவிதா, பெ. சிலம்பரசன், க. விஜய், ஜோ. காட்வின், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவ - மாணவியருக்கு துணிப்பை வழங்கப்பட்டது. வாய்ஸ் அறக்கட்டளை நிா்வாகி ஜே.ப்ரீத்தி வரவேற்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT