திருச்சி

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் அண்ணாமலை சுவாமி தரிசனம்

2nd Jun 2022 12:41 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயில்களில் பாஜகவின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் பெரிய கருடாழ்வாா், மூலவா், தாயாா், சக்கரத்தாழ்வாா் சன்னதிகளிலும், திருவானைக்காவில் அகிலாண்டேசுவரி, சம்புகேசுவரா் சன்னதிகளிலும் அவா் தரிசனம் செய்தாா்.

மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் பாா்த்திபன், கோவிந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் வந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT