திருச்சி

கோயில்களில் பிரதோஷம்

27th Jul 2022 02:07 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் நந்தியம் பெருமானுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா், திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா், திருவாசி மாற்றுரை வரதீஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT