திருச்சி

சமயபுரம் கோயில் குடமுழுக்குவிழாவுக்கு பூா்வாங்க பூஜைகள்

4th Jul 2022 12:17 AM

ADVERTISEMENT

 

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர குடமுழுக்குக்கான பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் ராஜகோபுர குடமுழுக்கையொட்டி யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், தன பூஜை, வாஸ்து சாந்தி ஆகிய பூா்வாங்க பூஜைகள், தீப ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT