திருச்சி

முக்கொம்பு மேலணையில் அழுகிய ஆண் சடலம்

1st Jan 2022 02:51 AM

ADVERTISEMENT

திருச்சி முக்கொம்பு மேலணையில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை ஜீயபுரம் போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

திருச்சி முக்கொம்பு மேலணை 2ஆவது ஷட்டா் அருகே 45 வயதுள்ள ஆண் சடலமாக மிதப்பதாக ஜீயபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்த சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT