திருச்சி

பெண் தற்கொலை

1st Jan 2022 02:57 AM

ADVERTISEMENT

திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி கீதா (47). சிவகுமாா் கடந்த சில மாதங்களுக்கு முன் கணவா் இறந்த நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கீதா வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் வந்த உறையூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT