திருச்சி

துறையூர் நகராட்சியை திமுக கைப்பற்றியது

DIN

துறையூர்: துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் அதிக வார்டுகளில் திமுக வெற்றி பெற்றதன் மூலம் நகர்மன்றத்தை திமுக கைப்பற்றியது.

வார்டுகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம்

1வது வார்டு - ஆர் லலிதா  ( திமுக)
2வது வார்டு - கே.நித்யா (திமுக)
3வது வார்டு - ஜே. கார்த்திகேயன் (திமுக)
4வது வார்டு- கே. முத்து மாங்கனி (சுயே)
5வது வார்டு - எஸ்.பெரிய க்காள் (அதிமுக)
6வது வார்டு- டி. ஹேமா (திமுக)
7வது வார்டு - கே. கௌதமி (அதிமுக)
8வது வார்டு- எம். சுதாகர் (திமுக)
9வது வார்டு-த. இளையராஜா (திமுக)
10 வது வார்டு  - ந. முரளி (திமுக) போட்டியின்றி தேர்வு
11 வது வார்டு - மா. பாஸ்கரன் (திமுக)
12வது வார்டு - ந. திவ்யா ( அதிமுக)
13 வது வார்டு-ம. பாபு (திமுக)
14வது வார்டு- எஸ் செந்தில் குமார் (திமுக)
15வது வார்டு - ஆர். புவனேஸ்வரி(திமுக)
16 வது வார்டு - சந்திரா (அதிமுக)
17வது வார்டு - எம். சுமதி (திமுக)
18 வது வார்டு - செல்வராணி (திமுக)
19 வது வார்டு - ஆர். ஜானகிராமன் ( திமுக )
20 வது வார்டு- ஏ. பால முருகவேல் (அதிமுக)
21வது வார்டு - கே தீனதயாளன் (அதிமுக )
22வது வார்டு - எஸ் வீரமணிகண்டன்( சுயச்சை)
23வது வார்டு - இ.சரோஜா (அதிமுக |
24வது வார்டு-  கல்பனா (திமுக)

மொத்தமுள்ள 24 வார்டுகளில் 13 பெண்களும் 11 ஆண்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் திமுக 15 வார்டுகளிலும் அண்ணா திமுக 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது சஇருவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் திமுக துறையூர் நகராட்சியை மீண்டும் கைப்பற்றி தக்க வைத்துக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT