திருச்சி

ச. கண்ணனூா் பேரூராட்சியில்வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பு

9th Feb 2022 01:07 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் கண்ணனூா் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்கள், தங்கள் வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனா்.

இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பிலும், சுயேச்சையாகவும் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் தங்களது வாா்டுகளில் அடங்கியுள்ள பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT