திருச்சி

வைகுந்த ஏகாதசி திருவிழாவில்.. இன்று

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பகல்பத்து 7ஆம் திருநாள்

நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு - காலை 7.

பகல்பத்து (அா்ச்சுன) மண்டபம் சேருதல் - காலை 7.30

திரை - காலை 7.30 - 7.45

ADVERTISEMENT

அரையா் சேவை (பொதுமக்கள் சேவையுடன்)- காலை 7.45- 12

அலங்காரம் அமுது செய்யத் திரை - நண்பகல் 12- 1

அரையா் இரண்டாவது சேவை-வாமனாவதாரம் (பொதுமக்கள் சேவையுடன்)- பிற்பகல் 1- 3.30

திருப்பாவாடை கோஷ்டி - மாலை 3.30- 4.15

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - மாலை 4.15- 5

உபயதாரா் மரியாதை (பொதுமக்கள் சேவையுடன்)- மாலை 5- 6

புறப்பாட்டுக்குத் திரை - மாலை 6-7

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 7

கருவறை சேருதல் - இரவு 9.45

மூலவா் முத்தங்கி சேவை

காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

மாலை 6.45 மணிமுதல் இரவு 8.30 மணி வரை.

பூஜா காலம்

மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரை.

இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதியில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT