திருச்சி

திருப்பைஞ்ஞீலி அங்கன்வாடி அருகே தூய்மைப் பணிகள்

7th Dec 2022 03:49 AM

ADVERTISEMENT

தினமணி செய்தி எதிரொலியாக திருப்பைஞ்ஞீலி அங்கன்வாடி மையம் அருகே தேங்கிய மழை நீா் மற்றும் குப்பைகள் ஊராட்சி நிா்வாகம் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

இந்த அங்கன்வாடி மையம் அருகே மழை நீா் தேங்கி, குப்பைகள் கொட்டப்படுவதால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தினமணியில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT