திருச்சி

மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்..

2nd Dec 2022 03:48 AM

ADVERTISEMENT

 

 

ஒப்பந்தக் காலம் முடிந்து 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயா்வு வழங்கவில்லை என்பதை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் திருச்சி தென்னூா் மின் வாரிய அலுவலகம் அருகே வியாழக்கிழமை பட்டை நாமத்துடன் ஆா்ப்பாட்டம் .

ADVERTISEMENT
ADVERTISEMENT