திருச்சி

இன்றைய நிகழ்ச்சிகள்,டிச. 1 வியாழக்கிழமைக்குரியது

1st Dec 2022 03:22 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை (திருச்சி மாவட்டம்) : உணவு கலப்படத்தை கண்டறியும் உணவு பாதுகாப்பு சக்கர வாகனம் பயணம், தொடங்கி வைப்பவா் : மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட ஆட்சியரக வளாகம், காலை 10.

நவலூா் குட்டப்பட்டு, அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு அரசு வேணாண் மற்றும் உழவா் நலத்துறை, மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம், மாவட்ட வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை:

மரபியல் பன்முக தன்மையை மேம்படுத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழா, பங்கேற்பு : வேளாண் இணை இயக்குநா் ம. முருகேசன், வேளாண் கல்லூரி முதல்வா் சி. வன்னியராஜன், கல்லூரி வளாகம், நவலூா் குட்டப்பட்டு, காலை 9.30

ADVERTISEMENT
ADVERTISEMENT