திருச்சி

கஞ்சா, லாட்டரி விற்ற 3 போ் கைது

9th Aug 2022 01:56 AM

ADVERTISEMENT

திருச்சியில், கஞ்சா, தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட், எடத்தெரு , வி.எம். பேட்டை சந்திப்புப் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்ாக பிள்ளைமா நகரைச் சோ்ந்த ஜெகதீசன் என்பவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்ற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் காந்தி மாா்க்கெட் விஸ்வாஸ்நகா், பாலக்கரை பகுதியிலும் கஞ்சா விற்ாக அப்துல்லா, ரகுபதி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT