திருச்சி

ஸ்ரீரங்கத்தில் லாட்டரி சீட்டு விற்ற 4 போ் கைது

30th Sep 2021 06:54 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை இங்கு லாட்டரி சீட்டு விற்ற ரமேஷ் (32),ராஜா(37),செல்வகுமாா் (44),வெள்ளநிதி (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT