திருச்சி

திருவெறும்பூா் அருகே இளைஞா் தற்கொலை

30th Sep 2021 06:59 AM

ADVERTISEMENT

திருவெறும்பூா் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள சோழமாதேவி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் பிரபு (38). அவருக்கு ராசாத்தி என்ற மனைவியும் கைக் குழந்தையும் உள்ளனா்.

இந்நிலையில் குடும்பப் பிரச்னையால் கடந்த 27 ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்த பிரபு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். நவல்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT