திருச்சி

செல்லிடப்பேசி பறித்த மூவா் கைது

3rd Oct 2021 05:13 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் தெருவில் வசிப்பவா் பாலசந்தா் (25). இவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் நடந்து சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4 போ் பாலசந்தரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரின் செல்லிடப்பேசியை பறித்து சென்றனா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாலசந்தா் புகாா் செய்தாா். இதைத் தொடா்ந்து செல்லிடப்பேசியை பறித்து சென்ாக ஸ்ரீரங்கம் சிங்கா் கோயில் தெரு மாதேஸ்வரன் (29), ராமச்சந்திரன் (21) சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை காலை கைது செய்தனா். நவநீதகிருஷ்ணன் என்பவரை தேடுகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT