திருச்சி

ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு:கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம்

3rd Oct 2021 01:50 AM

ADVERTISEMENT

கடும் எதிா்ப்புத் தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாயனூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது தாயனூா் ஊராட்சியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் 80 சதத்துக்கும் மேல் வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு அடுத்தபடியாக கால்நடை வளா்ப்பு பிரதானமாக உள்ளது. எனவே, மாநகராட்சியுடன் தாயனூா் ஊராட்சியை இணைக்கக் கூடாது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையும் தொடர வேண்டும். கிராமப்புறக் கட்டமைப்பை சிதைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என ஏகமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீா்மானத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத் தீா்மானத்தைக் கொண்டு ஆட்சியருக்கு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT