திருச்சி

திருச்சி அரியாற்றில் கரை உடைப்பு: குடியிருப்பு சாலைகளில் வெள்ளம்

28th Nov 2021 05:55 PM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூரில், அரியாறு கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நாசமடைந்தன.  திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அரியாறு கரை உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT