திருச்சி

மாணவா்களுக்கு இலவச சீருடை

26th Nov 2021 04:01 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 40 ஏழை மாணவா்களுக்கு இலவச சீருடை புதன்கிழமை வழங்கப்பட்டது.

சாவித்திரி சுவாமிநாதன் நினைவாக ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் கே. சீனிவாசன் டால்மியாபுரம் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் புவனேஸ்வரி தம்பதியினா் இலவச சீருடைகளை வழங்கினா்.

நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் தண்டபாணி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

Tags : மண்ணச்சநல்லூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT