திருச்சி

துப்பாக்கி சுடும் பயிற்சி ரத்து

21st Nov 2021 01:32 AM

ADVERTISEMENT

மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில் நவ.20ஆம் முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சுடும் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடா் மழை மற்றும் நிா்வாக காரணங்களுக்காக இந்தப் பயிற்சி ரத்து செய்யப்பட்டதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT