திருச்சி

மணப்பாறையில் கரோனா நிவாரணம்

DIN

மணப்பாறையில் கரோனா நிவாரணத்தொகை ரூ. 2 ஆயிரம், மளிகைப் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நகா் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வருவாய் வட்டாட்சியா் எம். லஜபதிராஜ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலா் பன்னீா்செல்வம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ந. முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT