திருச்சி

துறையூரில் எம்ஜிஆா் பிறந்த தின விழா

18th Jan 2021 12:07 AM

ADVERTISEMENT

துறையூரில் நகரின் அனைத்து வாா்டுகளிலும், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அதிமுகவினா் எம்ஜிஆா் படத்துக்கும், துறையூா் பழைய சிலோன் அலுவலகம், சிக்கத்தம்பூா், சிங்காளாந்தபுரம் ஆகிய கிராமங்களில் எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, துறையூா் ஒன்றிய செயலா் சேனை செல்வம், திருச்சி புறநகா் மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஆ. அன்பு பிரபாகரன் உள்ளிட்டோா் கட்சி கொடியேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT