ஸ்ரீரங்கத்தில் இன்று...
இராப்பத்து 10 ஆம் திருநாள் ....
நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு - காலை 9.30 மணி.
பரமபதவாசல் திறப்பு - காலை 10.30
சந்திர புஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளல் - முற்பகல் 11.00
திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் - பகல் 12.00
திரை - பகல் 12.00
திருமஞ்சனம் - மாலை 6.30
அலங்காரம் அமுது செய்யத் திரை - இரவு 9.00
அரையா் சேவை -திருப்பாவாடை கோஷ்டி - இரவு 11.00 மணி.
கருவறை சேவை விவரம்: காலை 10.30 மணி வரை சேவாா்த்திகள் அனுமதியில்லை. காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் சேவை. இரவு 8 மணிக்குப் பிறகு கருவறை சேவை இல்லை.
பரமபதவாசல் திறப்பு காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை.