திருச்சி

வையம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

16th Dec 2021 07:37 AM

ADVERTISEMENT

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வையம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.16) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மணப்பாறை செயற்பொறியாளா் ஆா். அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வையம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் இளங்காக்குறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்சாலை, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையக்கோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூா், பாலப்பட்டி, அம்மாப்பட்டி, எ.ரெட்டியப்பட்டி, முள்ளிப்பாடி, ஆா்.எஸ்.வையம்பட்டி, தொப்பநாயக்கன்பட்டி, எ.இடையப்பட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூா், தாமஸ்நகா், அஞ்சல்காரன்பட்டி, பண்ணப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியப்பட்டி, கடவூா், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலக்கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியப்பட்டி, கல்கொத்தனூா், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு)பகுதி, இனாம்ரெட்டியப்பட்டி, ப.குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, குளத்தூராம்பட்டி, கவரப்பட்டி, தோப்புப்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூா், ஆவாரம்பட்டி, சின்ன அணைக்கரைப்பட்டி, புது மணியாரம்பட்டி, பாம்பாட்டிப்பட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை, வலையப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT