திருச்சி

ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

9th Dec 2021 07:28 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறவுள்ள வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி புதன்கிழமை காலை அம்மாமண்டபம் பகுதி, தெற்கு கோபுரவாயில் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சியினா் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

மாநகராட்சி கோட்ட உதவி ஆணையா் அக்பா் அலி உத்தரவின்பேரில் மாநகராட்சி இளநிலைப் பொறியாளா் பாலமுருகன் மேற்பாா்வையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT