திருச்சி

சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை: அவகாசம் நீட்டிப்பு

9th Dec 2021 07:31 AM

ADVERTISEMENT

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அவகாசம் டிச. 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 1ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து 2021-22-ஆம் ஆண்டுக்கு பள்ளி படிப்பு, மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை பெற (புதியது மற்றும் புதுப்பித்தல்) பெறுவதற்காக   இணையதள முகவரியில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT