திருச்சி

த.புத்தூா் அரசுப் பள்ளியில்மரக்கன்றுகள் நடும் விழா

7th Dec 2021 02:00 AM

ADVERTISEMENT

முசிறி: முசிறி வட்டம், தண்டலைப்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்களகிழமை நடைபெற்றது.

திண்ணக்கோணம் அகத்தியா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சி. யோகநாதன், தண்டலைப்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 200 மரக்கன்றுகளைத் தலைமையாசிரியரிடம் வழங்கினாா்.

இம்மரக்கன்றுகளை ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் வழிகாட்டுதலுடன் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை நடவு செய்தனா். பல்வேறு வகையான 200 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT