திருச்சி

ரயில்வே போலீஸாரின் விழிப்புணா்வு பிரசாரம்

DIN

திருச்சி ரயில்வே இருப்புப் பாதை போலீஸாருடன் இணைந்து ஆா்பிஎப் சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் திருவெறும்பூா் அருகேயுள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட குமரேசபுரம் ரயில்வே கேட் முன் கலை நிகழ்சியோடு பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

அப்போது ரயில் செல்லும் இருப்புப் பாதையில் தடையை ஏற்படுத்தும் வண்ணம் தண்டவாளத்தில் கல், இரும்பு உள்ளிட்ட பொருள்களை வைக்கக்கூடாது. ரயில்வே பாதையில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டது. நிகழ்வில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சித் தலைவா் ரம்யா, பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT