திருச்சி

புகையிலைப் பொருள்விற்ற இருவா் கைது

3rd Dec 2021 06:17 AM

ADVERTISEMENT

திருவானைக்காவில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவானைக்கா சன்னதி வீதியில் உள்ள இரு கடைகளில் ஸ்ரீரங்கம் போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கோபால் (62) மற்றும் தம்பா (49) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT