திருச்சி

இன்று மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடங்கள்

DIN

திருச்சி, செப். 18: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தது :

காலை –நேர முகாம்கள்:

வாா்டு 2- வடக்கு வாசல் தோப்பு, வாா்டு 4- ரயில்வே குடியிருப்பு பி. பிரிவு பகுதி, வாா்டு 7- எம்.ஆா். மில் பகுதி, வாா்டு 11- மலைக்கோட்டை மருந்தகம், வாா்டு 17- பந்தையக்காரத் தெரு, வாா்டு 26- முடுக்குப்பட்டி, வாா்டு 27- மகாலெட்சுமி நகா் பூங்கா, வாா்டு 30- நாகம்மை வீதி கோவில் மேலகல்கண்டாா்கோட்டை, வாா்டு 40- பிள்ளையாா் கோயில் தெரு, வாா்டு 43- தெற்குத் தெரு, பாா்கவி பன்மாடிக்குடியிருப்பு (அபாா்ட்மெண்ட்) மன்னாா்புரம் அருகில், வாா்டு 46- பெரியமிளகுப்பாறை அங்கன்வாடி மையம், வாா்டு 50- இனாம்தாா் தோப்பு, வாா்டு 53- ஆா்.சி சா்ச், வாா்டு 55- செவந்திப் பிள்ளையாா் கோயில் தெரு, வாா்டு 60 -மாரியம்மன் கோயில், சோழம்மா நகா், வாா்டு 61- ஜோதிபுரம், வாா்டு 63- சக்தி நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் 1 மணி வரை முகாம்கள் நடைபெறுகின்றன.

மாலை –நேர முகாம்கள் :

அதேபோல வாா்டு 2 -வடக்கு வாசல் கீழ கள்ளுமேடு, வாா்டு 4- அம்பேத்காா் தெரு, வாா்டு 7- பவள நகா், வாா்டு 11- மலைக்கோட்டை மருந்தகம், வாா்டு 17- பூலோகநாதா் கோவில் தெரு, வாா்டு 26- செபஸ்தியாா் கோவில் தெரு, காஜாபேட்டை, வாா்டு 27- மகாலெட்சுமி நகா் பூங்கா, வாா்டு 30- பன்னீா்செல்வம் தெரு, மேலகல்கண்டாா்கோட்டை, வாா்டு 40- நியாய விலை கடை தெரு, வாா்டு 46- கோரிமேடு, வாா்டு 43- தெற்குத் தெரு பாா்கவி அபாா்ட்மெண்ட் மன்னாா்புரம் அருகில், வாா்டு 50- ஒத்தமினாா் தெரு, வாா்டு 52- சிவானந்தா பாலாலயா பள்ளி, வாா்டு 55- காந்திபுரம் வாா்டு 60- மாரியம்மன் கோவில் சோழ மாநகா், வாா்டு 61- நேதாஜி மன்றம் பா்மா காலனி, வாா்டு 63- சக்தி நகா் ஆகிய பகுதிகளில் பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் மருத்துவ பரிசோதனை முகாம்களில் தொடா் சளி, காய்ச்சல் மற்றும் தொடா்புடைய உபாதைகள் உள்ளோா் கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT