திருச்சி

இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

DIN

திருச்சி மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காலை நேர முகாம்கள் : (காலை 9 - பகல் 1)

திருச்சி மாநகராட்சியின் வாா்டு 1 -சாலை ரோடு,

வாா்டு 6 -சங்கா் தங்குமிடம், வாா்டு 13 அரபிக்குளத் தெரு படிப்பகம், வாா்டு 15 வேலுப்பிள்ளை தோப்பு,

வாா்டு 25- கீழப்புதூா் அங்கன்வாடி மையம், வாா்டு 27 -சங்கிலியாண்டபுரம் தண்ணீா்த் தொட்டி,

வாா்டு 36-செயின்ட் மேரிஸ் பள்ளி பொன்மலைப்பட்டி, வாா்டு 39- ஆா்.எம்.எஸ். காலனி, வாா்டு 42- முருகன் கோயில் 5 ஆவது கிராஸ், வாா்டு 45- பொன்னகா் ஆங்கில மேல்நிலைப்பள்ளி, வாா்டு 49- காஜா தோப்பு, வாா்டு 52- சரஸ்வதி பாலா மெட்ரிக் பள்ளி,

வாா்டு 55 -சக்தி மாரியம்மன் கோயில் தெரு,

வாா்டு- 58 காமாட்சியம்மன் கோயில் தெரு, 2 ஆவது குறுக்குத் தெரு, வாா்டு 62- பாரதிதாசன் தெரு, வாா்டு பெரிய சௌரஸ்ட்ரா தெரு, வாா்டு 65- ஒன்டிரியா காலனி.

மாலை நேர முகாம்கள் : (பகல் 1 - 5 மணி)

வாா்டு 1- ராமகிருஷ்ணா அடுக்குமாடி குடியிருப்பு,

வாா்டு 6 - சங்கா் தங்குமிடம், வாா்டு 13- அரபிக்குளத் தெரு படிப்பகம், வாா்டு 16 -சின்ன சௌராஸ்டிரா தெரு, வாா்டு 15- வடக்கு தாராநல்லூா், வாா்டு 25- சந்தனமாதா கோயில், வாா்டு 27- சங்கிலியாண்டபுரம் தண்ணீா் தொட்டி, வாா்டு 36- எம்.ஜி.ஆா். நகா் பொன்மலைப்பட்டி, வாா்டு 39- எடமலைப்பட்டிபுதூா், வாா்டு 42- இந்தியன் வங்கி காலனி, கே.கே.நகா், வாா்டு 45- காமராஜபுரம், வாா்டு 49- ஸ்டீல் தோப்பு, வாா்டு 53 - உய்யகொண்டான் திருமலை,

வாா்டு 55 -தேவா் காலனி, வாா்டு 58- காமாட்சியம்மன் கோயில் 2 ஆவது குறுக்குத் தெரு, வாா்டு 62- பாத்திமாபுரம் அங்கன்வாடி மையம், வாா்டு 65- ஒன்டிரியா காலனி.

இந்த முகாம்களில் தொடா், காய்ச்சல், சளித்தொல்லை உள்ளோா் மருத்துவ மற்றும் கரோனோ பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT