திருச்சி

திருச்சி மாநகரில் நாளை மின்தடை

29th May 2020 07:59 AM

ADVERTISEMENT

மின்வாரிய சாலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (மே 30) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட மின்வாரிய சாலை, மணிமண்டப சாலை, காந்திமாா்க்கெட், கிருஷ்ணாபுரம் சாலை, சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, தேவதானம், மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, ஆண்டாள் தெரு, பட்டவா்த் சாலை, கீழஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை, குறிஞ்சிக் கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஷ் நகா், ஏ.பி. நகா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி தென்னூா் நகரிய செயற்பொறியாளா் எஸ். பிரகாசம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT