திருச்சி

தென்னை நாற்று விநியோகம்

13th May 2020 07:42 AM

ADVERTISEMENT

வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம், தரமான உயா்வகை தென்னை நாற்று ரூ.50 -க்கு விற்கப்படுகிறது. மேலும் ஹெக்டோ் ஒன்றிற்கு ரூ.17,500 மானியமும் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆா்வமுள்ள விவசாயிகள், விராலிமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் டி. ராமு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT