திருச்சி

க. அன்பழகன் நினைவேந்தல்; அமைதிப் பேரணி

8th Mar 2020 12:54 AM

ADVERTISEMENT


மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திமுக பொதுச் செயலா் பேராசிரியா் க. அன்பழகன் மறைவையொட்டி நகரச் செயலா் கீதா ஆ. மைக்கேல்ராஜ் தலைமையில், ஒன்றியச் செயலா் சி. ராமசாமி முன்னிலையில் அனைத்துக் கட்சி அமைதிப்பேரணி மற்றும் நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மறுமலா்ச்சி திமுக தோ்தல் பணிச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம், கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா். அதேபோல துவரங்குறிச்சியிலும் பேரணி மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT