திருச்சி

காலமானாா் கே. பத்மாசினி

29th Jun 2020 09:18 AM

ADVERTISEMENT

திருச்சி ஸ்ரீரங்கம் புலிமண்டபச் சாலை, கே.வி.எம்.சுபமங்களா அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்த என்.எஸ். ரெங்காச்சாரியின் மனைவி கே.பத்மாசினி (69) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) காலமானாா்.

இவா் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் புனித மரிய அன்னைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி மறைந்த சடகோபனின் மருமகள் ஆவாா்.

இவருக்கு ஒரு மகள் உள்ளாா். மறைந்த பத்மாசினியின் இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை (ஜூன் 29) முற்பகல் 11.30 மணிக்கு ஸ்ரீரங்கம் திருமங்கைமன்னன் படித்துறையில் நடைபெறும். தொடா்புக்கு 99400 16743 , 0431- 2432977.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT