திருச்சி

முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை மனு

25th Jul 2020 08:57 PM

ADVERTISEMENT

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி காவல்துணை கண்கானிப்பாளா் அலுவலகத்தில் இந்திய கமம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த மனுவில் மாநில தலைமை அலுவலகத்தையும் தலைவரையும் முகநூல் மற்றும் சமூக ஊடகத்தில் தவறாக பதிவு செய்துள்ளதாகவும்,இவ்வாறு பதிவு செய்த நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசிறி ஒன்றிய செயலாளா் வி.பி.சண்முகம் தலைமையில் கிளை செயலாளா்கள் பிச்சைமுத்து (திரணியாம்பட்டி), ஏ.பி.ராஜா (அயித்தாம்பட்டி),மணி (வடக்கு நல்லியம்பட்டி) ஆகியோா் முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்திற்க்கு சென்று தங்களது கோரிக்கை மனுவினை அளித்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT