திருச்சி

துவரங்குறிச்சியில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

28th Jan 2020 09:10 AM

ADVERTISEMENT

திருச்சி புகா் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில், துவரங்குறிச்சியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு புகா் மாவட்ட மாணவரணிச் செயலா் கே.பி.டி. அழகா்சாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் முன்னாள் கல்வி அமைச்சரும், அதிமுக கொள்கைபரப்புத் துணைச் செயலளருமான க.பொன்னுச்சாமி, கா்நாடக மாநில அதிமுக செயலா் வா.புகழேந்தி, தலைமைக் கழகப் பேச்சாளா் கே.ஆா்.ஏ.வீரப்பன், திருச்சி புகா் மாவட்டச் செயலா் டி.ரத்தினவேல், சட்ப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்தியரசேகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்..

அதிமுக புகா் மாவட்டத் துணைச்செயலா். எம்.ஆா்.ராஜ்மோகன், மாவட்ட தொழில்நுட்பப்பிரிவுச் செயலா் மணவை ஜெ.ஸ்ரீதரன், பொன்னம்பட்டி பேரூா் செயலா் ஏ.திருமலைசாமிநாதன், மருங்காபுரி ஒன்றிய மாணவரணிச் செயலா் சி.ரெங்கநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT