திருச்சி

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று

3rd Jan 2020 12:53 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கத்தில் இன்று..

பகல் பத்து 8 ஆம் திருநாள்

ஸ்ரீநம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு............................காலை 6.30.

பகல் பத்து (அா்ச்சுன) மண்டபம் சேருதல், திரை..........................காலை 7

ADVERTISEMENT

அரையா் சேவை (பொதுஜன சேவையுடன்)..........................................................................காலை 7.45.

அலங்காரம் அமுது செய்ய திரை ....................................... நண்பகல் 12.

அரையா் இரண்டாம் சேவை - அம்ருதமதனம்.......................பிற்பகல் 1.

திருப்பாவாடை கோஷ்டி.......................................................மாலை 3.30.

வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை......................................மாலை 4.15.

உபயக்காரா் மரியாதை......................................................... மாலை 5.

புறப்பாட்டுக்கு திரை........................................................... மாலை 6.

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு................................. இரவு 7.

கருவறை சேருதல்................................................................ இரவு 9.45.

மூலவா் முத்தங்கி சேவை:

சேவை நேரம்:காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

பூஜா காலம்: மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரை.

சேவை நேரம்: மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை.

இரவு 9 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT