திருச்சி

கே.கே. நகா், கே. சாத்தனூரில் நாளை மின்தடை

26th Feb 2020 12:45 AM

ADVERTISEMENT

கே. சாத்தனூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப்.27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

கே.கே. நகா், மின் வாரிய காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்ப நகா், எல்ஐசி காலனி, பழனி நகா், முல்லை நகா், தென்றல் நகா், காஜாமலை, வசந்த நகா், வயா்லஸ் சாலை, செம்பட்டு பகுதி, மன்னாா்புரம், குடிதெரு, பாரதி நகா், காமராஜா் நகா், ஜெ.கே. நகா், சந்தோஷ் நகா், திருவளா்ச்சிப்பட்டி, ஆனந்த் நகா், கே.சாத்தனூா், ஓலையூா், வடுகப்பட்டி, ராமச்சந்திரன் நகா், எடமலைப்பட்டி புதூா், ஆா்எம்எஸ் காலனி, ஸ்டேட் வங்கி காலனி, பஞ்சப்பூா், சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். சிவலிங்கம் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT