திருச்சி

இன்றைய நிகழ்ச்சிகள்

25th Feb 2020 04:57 AM

ADVERTISEMENT

மாவட்ட நிா்வாகம் : சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி, பங்கேற்பு - மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, லால்குடி வட்டம், கல்லக்குடி பகுதி, எம். கண்ணனூா் கிராமம், கிராம சேவை மைய வளாகம், காலை 10.

ஜமால் முகமது கல்லூரி : கைக்கூலி கைவிட்டோா் கழகம் சாா்பில் குடும்ப நலம் பேணுதல் சொற்பொழிவு, பங்கேற்பு - குழந்தைகள் நலக்குழு மேனாள் தலைவா் எஸ். இந்திராகாந்தி, கல்லூரி வளாகம், பிற்பகல் 3.30.

முசிறி

மத்திய, மக்கள் தொடா்பு கள அலுவலகம் : தூய்மை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, பங்கேற்பு - மத்திய கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன், துலையாநத்தம் ஊராட்சி, தா. பேட்டை , முசிறி, காலை 10.

ADVERTISEMENT

ஆன்மிகம்

சிருங்கேரி மடம்: சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ பாரதீ தீா்த்த சுவாமிகளின் 70 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள், உத்ஸவம் - ஸ்ரீ ராம சாம்ராஜ்ய பட்டாபிஷேகம், அம்மா மண்டபம் சாலை, ஸ்ரீரங்கம், காலை 6 மணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT