திருச்சி

பயணியா் நிழற்குடை திறப்பு

23rd Feb 2020 10:44 PM

ADVERTISEMENT

திருச்சி செந்தண்ணீா்புரம் ஆஞ்சநேயா் கோயில் தெருவில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன், பகுதிச் செயலா் இ.எம். தா்மராஜ், வட்டச் செயலா்கள் ரெங்கநாதன், சண்முகம், துரை உள்ளிட்டோா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT