திருச்சி

தா.பேட்டை பகுதிகளில்நாளை மின்தடை

23rd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தா.பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் எஸ். ஹேமலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தா.பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 25) மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தா. பேட்டை, பிள்ளாத்துரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெரகனூா், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூா், பேரூா், உள்ளூா், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூா், சு. கோம்பை, என். பாதா்பேட்டை உள்ளிட்ட காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT