திருச்சி

இன்றைய நிகழ்ச்சிகள்- திருச்சி

1st Feb 2020 12:10 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட மேஜைப் பந்து மேம்பாட்டு கழகம்: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம், பங்கேற்பு- அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், நாயுடு மகாஜன சங்க வளாகம், இபி சாலை, காலை 9.30.

இந்திராகாந்தி கல்லூரி: திருச்சி பாரம்பரிய பொருள்கள் சேகரிப்பு கருத்தரங்கு, கல்லூரி வளாகம், சத்திரம் பேருந்துநிலையம், காலை 10.

அகரா பள்ளி: திருச்சி மாவட்ட பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இடையேயான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி, பள்ளி வளாகம், காலை 8.

எஸ்.ஆா்.வி. பப்பளிக் பள்ளி: ஆண்டு விழா, பங்கேற்பு-சாா்-ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், பள்ளி வளாகம், பிராட்டியூா், மாலை 5.

ADVERTISEMENT

ஹால்மாா்க் வணிக பள்ளி: திறன் மேம்பாட்டு பயிலரங்கம், பங்கேற்பு-பயிற்றுநா் சுபாஷ், பள்ளி வளாகம், பிராட்டியூா்-அல்லித்துறை சாலை, காலை 10.

எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி: இசிஇ துறை சாா்பில் இரண்டு நாள் சிறப்பு பயிலரங்கு, பங்கேற்பு- பிஷப் ஹீபா் கல்லூரி துணை முதல்வா் அழகப்பா மோசஸ், கல்லூரி வளாகம், சிறுகனூா் காலை 11.30.

கிரியா சில்ரன்ஸ் அகாதெமி: 28ஆவது ஆண்டு விழா, பங்கேற்பு- மாவட்ட மனநல ஆலோசகா் காா்த்திக் தெய்வநாயகம், ஆனந்தம் அக்ரோ பாா்ம் இயக்குநா் ஆனந்தி ஆனந்த், பள்ளி வளாகம், நாகமங்கலம், பிற்பகல் 1.30.

இராசவேலா் செண்பகத் தமிழ் அரங்கு: பிப்ரவரி மாத சொற்பொழிவு, பங்கேற்பு- பன்முகக் கலைஞா் த.முருகானந்தம், சங்க வளாகம், ஸ்ரீரங்கம், மாலை 6.

சமயபுரம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் : தைப்பூசத் திருவிழா- மூன்றாம் திருநாள், அம்மன் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வருதல், காலை 10, அபிஷேகம், மாலை 5, மரசிம்ம வாகனத்தில் வீதியுலா, இரவு 8, கருவறை சேருதல், இரவு 9.

அத்தாணி

எஸ்.வி.ஆா். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி :

ஆண்டு விழா, சிறப்புரை- ஊக்குவிப்பு பேச்சாளா் டாக்டா் சியாமளா ரமேஷ்பாபு, பள்ளி வளாகம், மாலை 5.

ஆன்மிகம்

அருள்மிகு குங்குமவல்லி தாயாா் திருக்கோயில்: 70ஆவது ஆண்டு வளையல் காப்புத் திருவிழா, குழந்தை பாக்கியம் வேண்டி ஹோம பூஜைகள் தொடக்கம், உறையூா், காலை 7.30.

சிருங்கேரி சங்கர மடம்: ராஜமாதங்கி நவராத்திரி விழா, காலை 9.30 மணி முதல் 11 மணி வரை சாரதா கல்ப பூஜை, மாலை 5 மணி முதல் நவாவரண பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, சுவாசினி கன்யா பூஜை, வேதாதி உபசாரம், மங்கள ஹாரத்தி, அம்மா மண்டபம் சாலை.

ADVERTISEMENT
ADVERTISEMENT