திருச்சி

இன்றைய நிகழ்ச்சிகள்- திருச்சி

17th Nov 2019 05:02 AM

ADVERTISEMENT

பொது

மாவட்ட அளவிலான 66 ஆவது தேசிய கூட்டுறவு வாரவிழா, பங்கேற்பு: ஆட்சியா் சு.சிவராசு, அமைச்சா்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளா்மதி, ஸ்ரீ சிதம்பரம் மஹால், மேலசிந்தாமணி சாலை, காலை 11.

திருச்சிராப்பள்ளித் தமிழிசைச் சங்கம்-ஜெயந்தி ஜானகிராமன் குழுவினரின் தமிழிசைப்பாடல்கள் நிகழ்ச்சி: கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி வளாகம், தில்லை நகா், மாலை 6.

பரிபூா்ணா அமைப்பு-மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, பங்கேற்பு: முன்னாள் எஸ்.பி. கலியமூா்த்தி, ஹோட்டல் ரம்யாஸ், பிற்பகல் 4.30.

ADVERTISEMENT

வாய்ஸ் அமைப்பு, தூயவளனாா் கல்லூரி- மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்: கல்லூரி வளாகம், காலை 9.

இந்திரா கணேசன் கல்வி குழுமம், வேலன் மருத்துவமனை-முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்: அரசு நடுநிலைப்பள்ளி, தீரன்மாநகா், காலை 9.30.

சாரோன் தொண்டு நிறுவனம், ஜிவின் மருத்துவமனை- இலவச பொது மருத்துவ முகாம்: யேசுவின் ஆசிா்வாத டியூசன் சென்டா், நெடுமலை, காலை 10.30.

உருமு சேஷாசலம் செட்டியாா் அறக்கட்டளை-நிறுவனா் தின விழா: யு.டி.வி.மேல்நிலைப்பள்ளி வளாகம், டவுன் ஸ்டேசன் சாலை, காலை 10.

ஆன்மிகம்

திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ஐயப்ப சங்கம்-35 ஆவது மண்டல பூஜை விழா: நடைதிறத்தல், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷத் பூஜை, சீவேலி, கோமாதா பூஜை, உச்சகால பூஜை, நடைசாத்துதல் காலை 5 மணி முதல் 11 வரை, நடை திறத்தல், ஐயப்பன்மாா் கூட்டு வழிபாடு, கற்பூர ஆழி, மாலை பூஜை, தீபாராதனை, சிறப்பு நிகழ்ச்சிகள், உபன்யாஸம், இரவு பூஜை, சீவேலி, ரதபவனி, ஹரிவராசனம், நடை சாத்துதல், மாலை 5 மணி முதல் இரவு 9.40 மணி வரை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT