திருச்சி

புத்தாநத்தத்தில் நாளை மின் தடை

1st Nov 2019 03:07 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணியால் புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, பன்னாங்கொம்பு, பண்ணப்பட்டி, அமயபுரம், பெரும்மாபட்டி, தாதமலைப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, பிள்ளையாா்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, டி.அழங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைபட்டி, வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, டி.தம்மநாயக்கன்பட்டி, டி.கருப்பூா், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT