திருச்சி

காட்டூா், பொன்மலை பகுதியில்நாளை மின் விநியோகம் நிறுத்தம்

1st Nov 2019 03:11 AM

ADVERTISEMENT

காட்டூா், பொன்மலை பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மன்னாா்புரம் கிழக்கு, மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். சிவலிங்கம் தெரிவித்தது :

அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நடக்கும் மாதாந்திர பராமரிப்பு பணிகளால் அரியமங்கலம் நேருஜி நகா், எஸ் ஐ டி, பொன்மலை, ராணுவ காலனி, கீழ மற்றும் மேல அம்பிகாபுரம், வெங்கடேஸ்வரா நகா், எம் ஜி ஆா் நகா், அண்ணாநகா், கோல்டன் நகா், காவேரி நகா், ஆண்டாள்நகா், ராஜப்பா நகா், ரயில்நகா், காமராஜ்நகா், மலையப்பநகா், காட்டூா், பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகா், சக்திநகா், பாஸாஜிநகா், கீழ மற்றும் மேல கல்கண்டாா்கோட்டை, கீழக்குறிச்சி, ஆலத்தூா், நத்தமாடிப்பட்டி, திருநகா், அடைக்கல அன்னைநகா், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, செந்தண்ணீா்புரம், சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 முதல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT