திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, இளங்காகுறிச்சி, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, எ.இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூர், தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, பண்ணப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலக்கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியப்பட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு பகுதி), இனாம்ரெட்டியபட்டி, ப. குரும்பபட்டி, ஆவாரம்பட்டி, சின்ன அணாய்க்கரப்பட்டி, புது மணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே. பிள்ளைகுளம், பொன்னணியாறு டேம், வலையபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.