திருச்சி

பராமரிப்பு பணி:  ஹவுரா விரைவு ரயில் ரத்து

4th Jul 2019 09:04 AM

ADVERTISEMENT

பராமரிப்பு பணி காரணமாக திருச்சியிலிருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  ஹவுரா-கோரக்பூர் இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி-ஹவுரா விரைவு ரயில்( 12664)  ஜூலை 5 ஆம் தேதியும், ஹவுரா-திருச்சி விரைவு ரயில்( 12663) ஜூலை 7 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT