சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் கிராமத்தில் தஞ்சை தியாகி என். வெங்கடாசலம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் வி. கருப்பையா, விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் ஆா். வாசு, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா். எஸ். வேலுச்சாமி, சேதுபாவாசத்திரம் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் வி.ஆா்.கே.செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.