பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளா் தா. பாண்டியன் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கட்சியின் நகரச் செயலாளா் வ.விஜயன் தலைமை வகித்தாா். ரோஜா ராஜசேகரன் சிறப்புரையாற்றினாா். முத்து, ரவி, வீரமணி, முருகேசன், பழனிவேல். குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பி.பழனிவேல் நன்றி கூறினாா்.